

45+
ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிறுவனம்
டாமின்
தமிழ்நாடு கனிம நிறுவனத்தைப்பற்றி
தமிழ் நாடு கனிம நிறுவனம் (டாமின்) 1978 ம் ஆண்டு, மாநிலத்தில் உள்ள கனிமங்களின் ஆய்வு, சுரங்கம், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை நிர்வகிக்க தமிழ் நாடு அரசால் தொடங்கப்பட்டது.
கல்லில் ஒரு மரபு
இந்திய தர மணலின் அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்
30+
கிரானைட் நிறங்கள்




வேலை செயல்முறை
எங்களை தேர்வு செய்வதற்கான காரணம்

குறைந்த உற்பத்திச் செலவு, தரமான தயாரிப்பு மற்றும் விதவிதமான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வகையில் டாமினின் ஆலைகள் நவீன இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், இந்திய தர மணலை விற்பனை செய்வதற்காக BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம்டாமின் ஆகும்.

பசுமையான அணுகுமுறையை கருத்தில் கொண்டு, வழக்கமான டீசலில் இயங்கும் இயந்திரங்களை நம்புவதற்குப் பதிலாக தொழிற்சாலைகளில் மின் உற்பத்திக்கான சூரிய ஆற்றல்போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கி டாமின் வேகமாகநகர்கிறது
டாமின்
கிரானைட் நிறங்கள்
This natural stone is highly regarded for its durability, elegance, and resistance to wear and tear, making it a popular choice for countertops, flooring, and decorative elements.
- Diamond Saw Cutting: Utilizes diamond blades for straight cuts and shaping granite.
- Wire Saw Cutting: Ideal for cutting large granite blocks into slabs.

