இந்திய தர மணல்
சிமெண்டின் கடினத் தன்மையை சோதிக்க பயன்படும் இந்தியதரமணல் B.I.Sன் தர நிர்ணயம் IS 650:19 91 படி பல்வேறு சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள் போன்றவற்றுக்கு வழங்கும் ஒரே இந்திய நிறுவனம் டாமின் மட்டுமே. இந்த தொழிற்சாலை சென்னைக்கு வடக்கில் 15 கி.மீ. தொலைவிலுள்ள எண்ணூரில் அமைந்துள்ளது. தரம் பிரிக்கப்பட்ட மணல் மூன்று தரங்களாக விற்பனை செய்யப்படுகிறது (கிரேடு I, கிரேடு II & கிரேடு III)