• Home |
  • கிரானைட்கற்கள் – கருப்பு மற்றும் வண்ண நிறங்களில்

கிரானைட்கற்கள் – கருப்பு மற்றும் வண்ண நிறங்களில்

கிரானைட்கற்கள் – கருப்பு மற்றும் வண்ண நிறங்களில்

சுரங்கபணி மேற்கொள்ள டாமின் நிறுவனமானது தமிழ்நாட்டில் கணிசமான குவாரிகளில் உரிமம் பெற்று நடத்திவருகின்றது.  கருப்பு மற்றும் வண்ண நிறங்களில் நிறைந்துள்ள டாமினின் கிரானைட் கற்கள் உலகிலேயே சிறந்தவை. டாமினின் பெருமையாகவும் வாங்குபவர்களின் தேர்வுகளாகவும் கருப்பு, கொழும்பு ஜுப்ரானா, பாரடைசோ மற்றும் ரெட்வேவ்கற்கள் அமைந்துள்ளன. பாரடை சோகிரானைட்கல்லானது (டாமினால் அறிமுகப்படுத்தப்பட்டது), நிறம் மற்றும் அலை அமைப்பில் தனித்துவமானது, மேலும் இத்தாலிய மற்றும் ஜெர்மன் சந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர, ஹாக்ஸ்ஐ, டெக்கோட்டா, பிளாக்வொண்டர், பாக்ஸ்பிரவுன், பிளாக்பாரஸ்ட் போன்ற கிரானைட் கற்களும் டாமின் கொண்டுள்ளது, இவைசர்வதேச மற்றும் உள்ளூர் வாங்குபவர்களால் பரவலாக வரவேற்கப்படுகின்றன.

மகிமண்டலம் குவாரி
யெல்லிகரடு குவாரி
ரெண்டாடி
குவாரி
A-AA+
Skip to content